கல்யாணம் டூ காதல்

கல்யாணம் டூ காதல்
138 lượt thích / 1612 lượt đọc
வழக்கமா கல்யாணம்னாலே காதல் கல்யாணமாயிருக்கும், இல்லனா அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அப்படியே அவங்க கல்யாணம் பண்ணி வச்சாலும், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சா தான் அந்தக் கல்யாணம் நடக்கும். ஆனா, என் கதை அப்படி இல்லங்க. எங்க ரெண்டு பேருக்குமே கல்யாணத்துல விருப்பமில்ல. ஆனாலும் எங்களுக்குக் கல்யாணம் நடந்தது.
அதுக்கப்புறம், காதல் கல்யாணம் பண்ணவங்களே பொறாமைப் படுற அளவுக்கு எங்களுக்குள்ள காதல் மலர்ந்தது வேற விஷயம்... ஆனா அது அவ்வளவு சுலபமா நடந்திடல ங்க... அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே.... ஆனா நான் பட்ட பாட்டுக்கு எல்லாம் என் வைஃப் தகுதியானவள் தான். அதுல எந்தச் சந்தேகமும் இல்ல. அவளுக்காக என்ன வேணா செய்யலாம். என்ன நடந்துதுன்னு தெரிஞ்சுக்கணுமா? என் கதையைச் சொல்ல நான் ரெடியா இருக்கேன். என் கதையைக் கேட்க நீங்க ரெடியா?
கல்